Facebook Demo

Colours Indian School is feeling loved.

1 week 3 days ago

கலர்ஸ் இந்தியன் பள்ளி மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து மேலக்கோட்டையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் நலனுக்காக சிறப்பு ஆதார் அட்டை முகாம் மற்றும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம், கலர்ஸ் இந்தியன் பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு R.S. செந்தில்குமார் அவர்கள், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வருகை தந்து சிறப்பித்தார். மேலும் இம்முகாமின் மூலம் சுமார் 500 பொது மக்களுக்கு ஆதார் அட்டை சேவை வழங்கப்பட்டது. செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் கலர்ஸ் இந்தியன் பள்ளியின் சார்பாக தாளாளர் திரு. மைக்கேல் ஜேம்ஸ் மற்றும் இயக்குனர் திருமதி. சுமிதா மைக்கேல் அவர்களின் விருப்பத்தின் படி 25 பெண் குழந்தைகளுக்கு முதல் தவணை செலுத்தி அஞ்சலக கணக்கு தொடங்கப்பட்டது. இவ்விழாவில் அஞ்சல் துறை சார்பாக கண்காணிப்பாளர் திருமதி. T. V. சுந்தரி அவர்களின் மேற்பார்வையில் அஞ்சலக ஊழியர்கள் முகாமினை சிறப்பாக நடத்தினர். அஞ்சல் துறையின் சார்பாக கலர்ஸ் இந்தியன் பள்ளிக்கு சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

Colours Indian School

1 week 5 days ago

மக்கள் நலனை கருத்தில் கொண்டு, நாளை முதல் இரண்டு நாட்களுக்கு எங்கள் COLOURS பள்ளி வளாகத்தில் ஆதார் அட்டை முகாம் மற்றும் தபால் துறை முகாம் (சேமிப்பு திட்டங்கள் உட்பட) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

• தேதி: பிப்ரவரி 20 மற்றும் 21
• நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இந்த சிறப்பு வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும் !!!

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் !!!

Colours Indian School is feeling positive.

2 weeks 3 hours ago

கலர்ஸ் இந்தியன் பள்ளி மற்றும் இந்திய அஞ்சல் துறை நடத்தும் சிறப்பு முகாம்:

மக்களுக்கு ஒரு இனிய செய்தி!!! பொது மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆதார் சிறப்பு முகாம், வண்டலூர் - கேளம்பாக்கம் ரோட்டில் மேலக்கோட்டையூரில் இயங்கி வரும், கலர்ஸ் இந்தியன் பள்ளியில் (COLOURS INDIAN SCHOOL) வருகின்ற 20.02.2021 (சனி) மற்றும் 21.02.2021 (ஞாயிறு) ஆகிய இரண்டு தினங்களுக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் காலை 10.00 முதல் மாலை 05.00 வரை

Colours Indian School is feeling loved.

3 weeks 4 hours ago

Colours Indian School

3 weeks 3 days ago

Creativity is a unique characteristic of the human race. Exploring thoughts and ideas can be expressed by people in many ways. Creativity is different for everyone, but everyone is creative in their way. BREAKOUT 2020-2021 is a wholesome inventiveness rivalry conducted for our Students of COLOURS who showed their aspiration to create something new and erupted its lava of success.
Congratulations to all the creative minds!

Colours Indian School

3 weeks 5 days ago

Road and Transport have become an integral part of every human being in today's world. To deliver significant improvements in road safety, the Government of India is committed to raising awareness about the Road Safety by organizing "Road Safety Week" in the month of January.

The important thing is to stay alert at all times while using the road. One should be aware of and follow all traffic signs and symbols. Effective measures should be taken to avoid factors such as speed, rash and careless driving, and usage of Electronic gadgets while driving, to ensure road safety.

Our students from COLOURS have crafted the traffic signs and symbols of high priority. Come, Have a look!

Leave sooner,
Drive slower,
Live longer.

Colours Indian School

1 month 2 hours ago

Road Safety is a crucial measure to reduce the risk of road accidents and roadside fatalities. The government constituted the safety measures while designing the internal part of the road at the planning stage.
Road Safety Week was organized every year in January by the Ministry of Road Transport and Highways. Speeding, Overloading, Drunk and aggressive driving, Violation of red signals, and Usage of mobile phones while driving are key factors for road accidents. Amendment Bill addresses the road safety issues by providing stricter penalties for a traffic offense, permitting electronic and IT, enabled enforcement, and improving fitness certification are some of the stationary provisions for the Protection of good Samaritans.
Our students from COLOURS have orated the topmost priority of Road Safety and its measures.
"YOU SHOULD DONATE BLOOD IN BLOOD BANKS, NOT ON ROAD"

Colours Indian School

1 month 5 days ago

Echo 2020 - Week VI

Colours Indian School

1 month 6 days ago

India will celebrate its 72nd Republic Day on 26 January 2021 to spot the first revolution against the British regime. The Tri-colour Flag in the air conveys that "Unity in Diversity" is being celebrated in our nation.

Every year our country, regardless of caste, creed, religion, beams with joy and happiness celebrate the day to commemorate when our constitution came into effort back in 1950. However, this year this day will witness muted celebrations due to COVID-19.

Celebration of this occasion helps our children to be aware of the significance of unity and integrity, providing an opportunity to be proud of their nation endowed with rich and varied heritage. The power of speech can influence people's mindset. The spark of their patriotism has been thrown through their words by our litter wonders.
Happy Republic Day

Colours Indian School

1 month 1 week ago

A PROUD MOMENT

A great initiative from our student, Venbha A. of Grade II who took part in an awareness program organised by EFI, Environmentalist Foundation of India. She ornamented the Panchayat office wall in Agaram with a painting about the three R's and Save Earth. Her tiny hands did a great service towards the environment. A much-appreciated and need of the hour initiative.

Good job👏👏👏


This is a Facebook demo page created by plugin automatically. Please do not delete to make the plugin work properly.

Scroll to Top